This collection features strong female chracters in short stories written by multiple award winning female authors.
These are stories about love, marriage, courage, and sadness. Enjoy this variety a……続きを見る
A women is stuck in a candle lit room with a corpse. She realizes that being caught alone with a dead body is a bad idea and decides to flee.
A sudden turn of events happens and a few people enter t……続きを見る
In India, Tendulkar's star shined even brighter. In a country reeling from troubled economic times, the young cricketer was seen as a symbol of hope by his countrymen that better times lay ahead. On……続きを見る
காந்திஜி நினைவு ஆசிரமம்.
வளைவான போர்டில் இருந்த பெயிண்ட் உதிர்ந்த எழுத்துக்களை மிகுந்த சிரமத்துடன் கோர்த்துப் பார்த்தால்தான் படிக்க முடியும்.
போர்டை அடுத்து மல்லாக்காய்த் திறந்து கிடந்த நீளமான இரும்……続きを見る
சாயந்தரம் நான்கு மணி.
மெயின் கேட்டுக்கு வந்த விஜயமோகனுக்கு காத்து நிற்கும் துரை கண்ணில் பட்டான். மஞ்சள் நிறத் துணிப்பையில் காலி டிபன் கேரியர்களோடு நிறையப் பேர் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
விஜயமோகன……続きを見る
கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, தூக்கம் கலைந்தாள் வசந்தி. கண்களை தேய்த்துவிட்டுக் கொண்டு மேஜை மேல் இருந்த அலாரம் டைம்பீஸைப் பார்த்தாள். மணி ஐந்தே கால். சாயந்தர மஞ்சள் வெய்யில் ஜன்னல் கம்பிகளுக்கு இட……続きを見る
அப்பா... நான் எந்தக் காரை எடுத்துட்டுப் போகட்டும்?"
புத்தகங்களை அணைத்த மார்போடு - பழுப்பு நிற சூடிதாரில் வந்து நின்ற மகள் சௌகாந்திகாவை ஏறிட்டார் சபாநாயகம்.
நரைத்த தலைக்கு சாயம் அடித்திருந்த சபநாயகத்……続きを見る
சென்னை.
அந்தக் கலைக் கல்லூரியின் மதியவேளை. மர நிழல்களில் மாணவ-மாணவிகள் கூட்டம். காற்றில் கேலி, கிண்டல், சிரிப்பு.
"டேய் யுவன்...! இந்தக் கடி ஜோக்கைக் கேக்கறியா...?"
"வேண்டாண்டா... ஏற்கெனவே பயங்கரமா ……続きを見る
குட்லக் நாசிங்ஹோம்.
மாலை மணி ஆறு.
நர்சிங் ஹோமின் காம்பௌண்ட் கேட்டுக்குள் அந்த ஆட்டோ நுழைந்தது. போர்டிகோவில் - வந்து நின்றது. ஆட்டோவை ஓட்டி வந்த மாரியப்பன் லுங்கியை சரியாய் கட்டிக் கொண்டு கீழே இறங்கி……続きを見る
ஆபீஸ் ஜுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டர்கள் துடித்து துடித்து காகிதங்களை துப்ப மேஜைகள் மேல் இருந்த இண்டர்காம் முணுமுணுத்தன. ஃபைல்கள் டேபிள் விட்டு டேபிள் இடம் பெயர்ந்தன. சர்வீஸ் போட்……続きを見る
இன்பசாகருக்கு ஆச்சரியமாய் இருந்தது.
'அதற்குள் அந்தப் பெண் எங்கே போனாள்?' சுற்றும் முற்றும் பார்வையை துரத்தினார். அவள் தட்டுப்படவில்லை.
பெட்டிக்கடையை நெருங்கினார். காலை நேர பேப்பர்களை அடுக்கி வைத்துக……続きを見る
"பாம்ப்... ப்..."
ஹாரன் ஓசை கேட்டதுமே, கை நிறைய புத்தங்களை மார்போடணைத்து நடந்து வந்த சூர்யா. புடவையின் பால்ஸ் சரசரக்க நடையில் வேகம் கொடுத்தாள்.
ஐம்பதடி தூரத்தில் தெரிந்த மெயின் சாலையில் அலுமினிய மின……続きを見る
"சாந்தா... சாந்தா...
அந்த ராத்திரி நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பாயில் படுத்துக் கண்களை மூடியிருந்தவள் எழுந்து போய்க் கதவை திறந்தாள்.
அரிக்கேன் விளக்கை கையில் பிடித்தபடி பண்ணையாள் ரெங்கன……続きを見る
அந்த ஆகாய வர்ண க்ளாசிக் கான்ட்டெஸ்ஸா புயல் போல வந்து ஹாஸ்பிடல் போர்டிகோவல் நின்றது. பின் சீட் கதவைத் திறந்து கொண்டு வேகமாய் இறங்கினான் விக்னேஷ்.
கதவை சாத்தக்கூட அவகாசமில்லாமல் போர்டிகோ படிகளில் தடதட……続きを見る
எம்.எல்.ஏ. மாமல்லன் சிக்கன் சூப்பை குடித்து முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு எதிரிலிருந்த நபரைப் பார்த்தார்.
"கேஸட் கொண்டு வந்திருக்கியா...?"
"கொண்டு வந்திருக்கேன் ஸார்..."
"காஸெட்டை போடு……続きを見る
அந்த சாக்லேட் நிற பியட் நிதான வேகத்தில் - மகாபலிபுரத்திலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இரவு எட்டரைமணி. காரை முரளிதரன் ஓட்டிக் கொண்டிருக்க - அருகே அவனுடைய புது மனைவி. கழுத்தில் பத்து நா……続きを見る
ஹாஸ்பிடல்,
'இன்டென்ஸிவ் கேர்யூனிட்' என்று அடர்த்தியான சிவப்பில் ஆங்கில எழுத்துக்கள் கதவில் அப்பியிருக்க கதவின் நெற்றியில் ஒரு சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
சர்க்கஸ் மானேஜர் சபாபதி தன் வழுக்……続きを見る
அமிர்தா தன் இடுப்புச் சேலையின் மறைவிலிருந்து பளபளப்பான ஒரு அடி நீள கத்தியை எடுப்பதைப் பார்த்ததும் கதிர் முகம் மாறி உடனே வியர்த்தான்.
"அ...அ... அமிர்தா...! இ... இதென்ன...?"
"தெரியலை...? கத்தி... உங்க……続きを見る
கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு கீழே அந்த சின்ன கும்பல் கூடியிருக்க ஒரு திட்டின் மேல் ஏறி நின்றுக் கொண்டு கையில் இருந்த கரிக்கட்டியால் சுவரின் வெள்ளையான பகுதிகளில் அந்த இளைஞன் கிறுக்கிக் கொண்டிருந்தான்……続きを見る
ஜீப் ஸ்டேஷனை நெருங்கியது.
ஒட்டுமொத்த ஸ்டேஷனும் அந்த நடுநிசி வேளையில் நிச்பதமாய் இருக்க, இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஜீப்பினின்ரும் குதிக்காத குறையாக இறங்கி உள்ளே போனார்.
ட்யூட்டியில் இருந்த ஹெட்கான்ஸ்டபிள் ……続きを見る
இளம் குற்றவாளிகள் காப்பகம் கோணல் மாணலான எழுத்துக்களோடு அந்த பெயர்பலகை தெரிய உள்ளே ஒடு வேய்ந்த பழங்காலக் கட்டிடம் சமீபத்தில் சுண்ணாம்பு பூச்சு நடந்ததில் கட்டிடத்திற்கு லேசாய் களை வந்திருந்தது. கட்டிட……続きを見る
லான் மத்தியில் பிரம்பு நாற்காலிகள் வட்டமாய் போடப்பட்டிருக்க - மத்தியில் ஒரு டீபாய் காப்பிக் கோப்பைகளோடு தெரிந்தது.
காலை நெடுக நீட்டி நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து இருந்தார் டைரக்டர் - பரத்வாஜ்.
சற்ற……続きを見る
அந்த நடுநிசி நேரத்தில் - வெள்ளக் கோவில் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக பஸ் நுழைந்து - எஞ்சினின் உதறலை நிறுத்திக் கொண்டது.
இந்து ஒரு பெரிய சைஸ் சூட்கேஸையும் ஒரு ப்ரீப் கேஸையும் ……続きを見る
ட்யூப்லைட் வெளிச்சத்தில் சிகரெட் புகை திட்டுத்திட்டாய் - அறை பூராவும் பரவியிருக்க - அந்த புகை மண்டலத்தின் நடுவே 'ரம்மி' மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. மொத்தம் ஐந்து பேர். ஐந்து பேர்களின் உதடுகளில……続きを見る
முதுகில் கை விழுந்ததும் சட்டென்று திரும்பிப் பார்த்தான் பரிதி.
விங் கமாண்டர் குருபால் சிங் பைஜாமா அணிந்து ஒரு பெரிய புன்னகையோடு நின்றிருந்தார். சல்யூட் அடிக்க முயன்ற பரிதியின் கைகளைப் பற்றிக் கொண்டா……続きを見る