商品件数:22 1件~22件 (1ページ中 1ページめ)
மாலை சூடும் வேளை…
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月28日
மயிலம்மை வாசலையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நேரம் வாசலுக்குப் போய், தெருவை அளந்தாள். அவள் உள்ளே வந்ததும், செந்தில் போவார். தெருவை இருபுறமும் நோட்டமிடுவார். "விளக்கு வைத்ததும் வந்து விடுக……続きを見る
価格:650円
நல்ல பெண்மணி
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月29日
முத்தையாவுக்குப் பிள்ளைகளின் குறும்பைப் பார்த்தால் என்றுமே மகிழ்ச்சிதான். அவர்களுடைய கலகலப்பான பேச்சைக் கேட்டுத் தினமும் மகிழுவார். இன்று மாலை சிற்றுண்டி, பஜ்ஜி. பூச்செண்டுக்கு வாழைக்காய் பஜ்ஜிதான் ……続きを見る
価格:500円
ஒரு கொடியில் இரு மலர்கள்
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年02月05日
அழகான ஏழைப் பெண்ணைப் போல அந்தக் குடிசை விளங்கியது. எழில் இருந்தது; அதே நேரத்தில் எளிமையும் இருந்தது. அழகு இருந்தது; அடக்கமும் இருந்தது. தென்னங்கீற்று வேய்ந்த சாதாரணக் குடிசை, அது. "காணி நிலம் வேண்டு……続きを見る
価格:650円
மீண்டும் அவன்...
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月28日
"அம்மா! நான் போய்விட்டு வந்துவிடுகிறேன்." குடிசைக்குள்ளிருந்து குனிந்தபடி வெளியேவந்த பவுனு, நிமிர்ந்து நின்று அம்மாவைப் பார்த்தாள். தைத்துக்கொண்டிருந்த காமாட்சி, இயங்கிக் கொண்டிருந்த கால்களை நிறுத்த……続きを見る
価格:500円
மலரும்... வண்டும்...
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月28日
"அம்மா நான் அலுவலகத்துக்குக் கிளம்புகிறேன்." காந்தச் சிலை போலிருந்த கட்டழகு மலர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டாள். அவள் சாதாரணக் கைத்தறி சேலை கட்டியிருந்தாள். சேலையிலும் பெண்கள் சோலை மலர் போல எழிலாகத் த……続きを見る
価格:500円
மாமியார்
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月28日
அங்கமுத்து அலங்காரத்தை முடித்துக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது! ஆனால், நாலுமணிக்கே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று அவள் சொல்லி அனுப்பியவர்களில் ஒருவர் கூட இன்னும் வரவில்லை. "கிளிப்பி……続きを見る
価格:650円
மாலையிட்ட மங்கை…
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月28日
அழகிய அந்தப் பங்களா சினிமா அதிபர் சிங்காரத்துக்கு உரியது. ஆனால், அதன் உள்ளே இருந்து அன்ன நடை பயின்று வெளியே வந்த அந்த ஓவியப் பூங்கொடி உடல் மாலாவுக்கு உரியது. அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை; நெகிழ்ச்ச……続きを見る
価格:500円
ஒரு மலரின் பயணம்…
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年02月05日
அப்பொழுதுதான் அலுவலகத்தில் இருந்து திரும்பிய மதன், 'டை'யை தளர்த்தி விட்டு, காலணிகளை கழற்றிக் கொண்டு இருந்தான். செல்லம்மா அவன் எதிரில் வந்து நின்றாள். "காபி எங்கே, அம்மா?" மதன் தாயை நிமிர்ந்து பார்த்……続きを見る
価格:650円
ஊரெல்லாம் பூ பூக்கும்...
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年02月05日
அழகுமலை போகிறவர்கள் யாருங்க? இங்கே இறங்கிக் கொள்ளுங்கள்." வண்டி நின்றதும், நடத்துனர் குரல் கொடுத்தார். "இதுதான் அழகுமலையா?" அவருக்கு அருகில் அமர்ந்து இருந்த கண்ணன் கேட்டபடி, வெளியில் எட்டிப் பார்த்த……続きを見る
価格:500円
நினைத்தேன் வந்தாய்..!
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月29日
"அப்பா! இன்று மாலை டிபன் எங்கே?" மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு இருந்த குமரன் கேட்டான். "நிச்சயமாக நம் வீட்டில் இல்லை." அவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த அருமைத் தங்கை குமாரி அ……続きを見る
価格:650円
மான் விழியாள்
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月28日
அண்ணா சாலை வழியாக அந்தக் கார் வந்து கொண்டு இருந்தது. நீலா காரை ஓட்டி வந்தாள். நிலா அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்தாள். அவர்களின் புத்தகங்கள் பின் இருக்கையில் கிடந்தன. கார் தேவி தியேட்டரை தாண்டிக் க……続きを見る
価格:500円
அடிக்கிற கைதான் அணைக்கும்..!
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月20日
அலைபேசியில் வரிசையாகப் பேசிக் கொண்டிருந்தாள், அன்புக் கொடி. அனைவரும் அவளுடைய அன்புத் தோழிகள். பல தோழிகளிடம் அவள் பேசினாலும் விசயம் ஒன்று தான். "வெயில் மண்டையைப் பிளக்கிறதடி! 107 - 108 கொளுத்துகிறதாம……続きを見る
価格:600円
ஆனந்த பூங்காற்றே..!
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月20日
மலர்கள் பறப்பது இல்லை. வண்டுகளே மலர்களைத் தேடிப் பறந்து வரும். மலர்கள் வண்டுகளைத் தேடிப் போவது இல்லை. செடி கொடிகளில் பூத்துக் குலுங்கிக்கொண்டு இருக்கும். வண்டுகள் தான் மலர்கள் இருக்கும் இடத்தைத் தேட……続きを見る
価格:500円
அவளன்றோ பெண்...
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月21日
கொக்கரக்கோ." ஏழைகளின் இலவச அலாரம் கடிகாரமான எழில் சேவல் ஒன்று எங்கிருந்தோ எடுப்பான குரலில் கூவியது. ஏற்கனவே விழித்து விட்டாலும், அல்லி மொட்டுபோல அழகு விழிகள் மூடியபடி பாயில் படுத்திருந்த செந்தாமரை, ……続きを見る
価格:500円
இன்ப நிலா
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月22日
மல்லிகைச் சரத்தை மணங்கமழ கூந்தலில் சூடிக் கொள்ளச் சென்ற தாரா, 'சட்'டென்று நினைவு வந்தவளாக கூந்தலை நோக்கிப் போன கையைப் பின்னே இழுத்துக் கொண்டாள். அவள் இன்று எப்படி மறந்து போனாள். தாராவின் உள்ளம் மகிழ……続きを見る
価格:650円
இலட்சியப் பெண்..!
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月22日
விழிமலருக்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. டெலிபோனை கையில் எடுத்து விட்டாள். எண்களை சுழற்றினாள். ஒன்று...ஏழு.... ஒன்று. "அலோ....'ஏஜி' வரிசையில் முதல் பரிசு யாருக்கு?" "மன்னிக்க வேண்டும். அந்த வரிசை இன……続きを見る
価格:500円
அல்லி…
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月21日
அந்த அறை முழுவதும் நறுமணம் கமழ்ந்து கொண்டு இருந்தது. பட்டு இதழாக மொட்டு விரிந்த முல்லையும் மல்லிகையும் கமகமத்தன. சந்தன ஊதுபத்தி சாம்பல் ஆகிக் கொண்டு இருந்தது. ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மணம……続きを見る
価格:500円
அருந்ததி…
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月21日
அருந்ததி சுற்று முற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. கொஞ்சம் பார்வையை உயர்த்தி நிலையை நோக்கினாள். நெற்றியில் பொட்டு வைத்தது போல கறுப்பாக வட்டமிட்டு அதற்குள் 9 என்று எழுதப்பட்டு இருந்தது. அதுதான்……続きを見る
価格:500円
இதயக் கோயில்
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月22日
"அப்பா.." ஆட்டுக் குட்டி போலத் துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் அரும்பு. பத்திரிகை படித்துக் கொண்டு இருந்த கண்ணுசாமி, பார்வையை உயர்த்தி மகளைப் பார்த்தார். பூப்போட்ட சட்டையும், புடலங்காய் போல் நீண்ட கைச……続きを見る
価格:500円
குழந்தை
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月23日
விட்டெறிந்த கல் போல விர்ரென்று மேல் எழுப்பிக் கிளம்பியது விமானம்! உழைப்பவன் உயர முடியும் என்ற உண்மையை உறுதிப்படுத்துவது போல இருந்தது, அதன் ஓட்டம். மற்ற வண்டி வாகனங்களைப் போல இந்த விமானத்தின் ஓட்டமும……続きを見る
価格:500円
கற்பூரம்
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月23日
"அருணா... அருணா..." அப்பொழுதுதான் ஆடை மாற்றிக் கொண்டு இருந்த அருணா, ஆடையை சரி செய்து கொண்டே, அறையில் இருந்து வெளியில் வந்தாள். மாடி வராண்டாவில் நின்றபடி கீழே பார்த்து. "என்னப்பா?" என்று கேட்டாள் "இட……続きを見る
価格:500円
இரு உள்ளங்கள்…
著者:Amutha Ganesan
出版社: ​Amutha Ganesan
発売日: 2026年01月23日
அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது! புற்றீசல் போல, ஓயாமல் புரண்டு புரண்டு வந்த அலைகள் கரையிலே மோதியது, அவர்கள் வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப……続きを見る
価格:650円

No results found

ID: -
| | 品名が | |
[画像 ] [自動改行対策
楽天アフィリエイト リンク作成 (複数商品も一発で!!)